Author: Kalmunainet Admin

இன்றைய பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது எப்படி? – விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா

இன்று (14) வியாழக்கிழமை இலங்கையில் பத்தாவது பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. இத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது? இத் தேர்தல் முறைமை எவ்வாறானது?என்பது தொடர்பில் இக் கட்டுரை ஆராய்கிறது. முதலில் தான் விரும்பும் கட்சிக்கு அல்லது சுயட்சைகுழுவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ் அடிப்படை…

கல்முனை பொது நூலக உதவியாளர் தங்கேஸ்வரிக்கு சேவைநலன் பாராட்டு விழா!

கல்முனை பொது நூலக உதவியாளர் தங்கேஸ்வரிக்கு சேவைநலன் பாராட்டு விழா! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை பொது நூலகத்தில் 30 ஆண்டுகள் நூலக உதவியாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்கின்ற திருமதி தங்கேஸ்வரி சுகிர்தனுக்கு நூலக ஊழியர்கள் ஒழுங்கு செய்திருந்த சேவை நலன்…

என்னில் சுமத்தப்பட்டு குற்றசாட்டுகள் முற்றிலும் பொய்யானது. பகிரங்கமாக மறுப்பு தெரிவிக்கிறேன். வேட்பாளர் ஜனார்தன்

வீட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஜனார்தன் சங்கு சின்ன வேட்பாளர்புஸ்பராசா அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டதாக வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என இதனை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ஆரம்பத்தில் இருந்தே சங்கு சின்னதில் போட்டியிடும் புஸ்பராஜா…

சங்கிடம் சரணடைந்தார் வீட்டுச் சின்னத்தின் வேட்பாளர் ஜனார்தன்?

சங்கிடம் சரணடைந்தார் வீட்டுச் சின்னத்தின் 3 ஆம் இலக்க வேட்பாளர் ஜனார்தன்? இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) வேட்பாளர் ஜனார்த்தன் அவர்கள் வெளியிட்ட செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது “ வட்மடு மேய்ச்சல் தரை வழக்கு 2015 ஆம் ஆண்டு இலங்கை…

வீடமைப்பு திட்டத்தில் மோசடி: ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

இந்த அரசில் எவரும் ஊழல் செய்ய முடியாது. எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்’’ என கூறியுள்ளனர். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா பதவியில் இருந்த காலப்பகுதியில், வீடமைப்பு திட்டத்திற்காக வெளிநாட்டில் இருந்து…

மகிழூர்முனை சாம் தில்லையாவின் ”சொர்க்கத்து அகதிகள்” நூல் மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது!

மகிழூர்முனை சாம் தில்லையாவின் ”சொர்க்கத்து அகதிகள்” நூல் மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது! கனடாவில் வசிக்கும் மகிழூர்முனையைச் சேர்ந்த சட்டத்தரணி சாம் தில்லையாவின் ”சொர்க்கத்து அகதிகள்” நூல் மட்டக்களப்பில் கடந்த 10 ஆம் திகதி மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தால் வெளியீட்டு வைக்கப்ட்டது. மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின்…

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் 2025 ஆம் ஆண்டுக்கான பின்வரும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. Diploma in Needleworks and Home science Bridal Saree, Blouse, Ari Works Cake, Icing…

கையூட்டல் வழங்கி வாக்கு கேட்கும் அவசியம் எனக்கில்லை: மக்கள் உணர்ந்து வாக்குகளை வழங்குவார்கள் – நேற்றைய இறுதி பிரசார கூட்டத்தில் வேட்பாளர் புஸ்பராசா

செல்லையா-பேரின்பராசா இலங்கையின் தேர்தல் சட்டதிட்டங்களை மீறி வாக்காளர்களுக்கு அரிசி மூடைகளையும் சாராயப் போத்தல்களையும் விளையாட்டுக் கழகங்ளுக்கு விளையாட்டு உபகரணங்களையும் மற்றும் பல உதவிகளையும் கையூட்டல்களாக வழங்கி வாக்கு கேட்க வேண்டிய தேவை எனக்கில்லை ஆனால் கடந்த காலத்தில் அரசியல் அதிகாரம் இருந்த…

பாராளுமன்ற தேர்தல் காரணமாக வாகன ஆண்டு அனுமதிப்பத்திரங்களை பெறுவதில் சிரமம் ஏற்படலாம்; கிழக்கு மாகாண மோட்டார் திணைக்களம் தெரிவிப்பு!

பாராளுமன்ற தேர்தல் காரணமாக வாகன ஆண்டு அனுமதிப்பத்திரங்களை பெறுவதில் சிரமம் ஏற்படலாம்; கிழக்கு மாகாண மோட்டார் திணைக்களம் தெரிவிப்பு! பாராளுமன்ற தேர்தல் காரணமாக எதிர்வரும் 13, 14 ம் திகதிகளில் பிரதேச செயலக மோட்டார் வாகன பிரிவுகளில் ஆண்டு அனுமதிப் பத்திரங்களை…