Author: Kalmunainet Admin

அரச பணியாளர்களுக்கான அறிவித்தல்!

அரசு ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த சுற்று நிருபம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தேவைக்கும் சேவைக்கும் அத்தியாவசியமான பணியாளர்களை பணிக்கு அழைக்குமாறு அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் தொழிலுக்கு வரக்கூடியவர்கள் இந்த சுற்றுனிருபத்தை காரணம் காட்டி…

போர் குற்றத்துக்காக கோட்டாவை கைது செய்ய குற்ற முறைப்பாடு சமர்ப்பிப்பு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாகக் கைது செய்யுமாறு கோரி தென் ஆபிரிக்காவின் மனித உரிமைகள் சட்டத்தரணி யஸ்மின் சூக்கா தலைமையிலான, சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) சட்டத்தரணிகள், சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்ற…

பாண்டிருப்பு கடற்கரையில் ஒரு நண்பர் குழாமின் வரவேற்கத்தக்க செயற்பாடு!

பாண்டிருப்பு கடற்கரையில் ஒரு நண்பர் குழாமின் வரவேற்கத்தக்க செயற்பாடு! பாண்டிருப்பு கடற்கரையில் ஒரு நண்பர்கள் குழாம் இணைந்து முன்மாதிரியான செயற்பாடு ஒன்றை செய்துள்ளார்கள். பாண்டிருப்பு கடற்கரை சூழலை சுத்தம் செய்து அந்த இடங்களில் பயன் தரும் மரங்களை நட்டு, அதற்கான பாதுகாப்பு…

குரங்கு அம்மை நோய் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு!

ஆப்பிரிக்க பிராந்தியத்தில் முதல்முறையாகக்கண்டறியப்பட்ட குரங்கு அம்மை, தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரங்கு அம்மை நோயை சர்வதேச நெருக்கடியாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான…

புதிய அமைச்சரவை நியமனம் – விபரம் உள்ளே

புதிய அமைச்சரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர் விவரம் இதோ பிரதமர் – தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா சுகாதாரத்துறை அமைச்சர் –…

இன்று நள்ளிரவில் இடம் பெற்ற சம்பவம் தொர்பில் – சட்டத்தரணி சங்க தலைவரின் பதிவு

இன்று நள்ளிரவில் இடம் பெற்ற சம்பவம் தொர்பில் – சட்டத்தரணி சங்க தலைவரின் பதிவு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

ஜனாதிபதி செயலகம் முன்பு நள்ளிரவில் பதற்றம்!

ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் அதிகளவில் திடீரென நுழைந்துள்ளமையினால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்களையும் அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது அங்கு படையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையில்…

ஜனாதிபதி ரணிலை நேரில் சந்தித்து தனது ஒத்துழைப்பை தெரிவித்த சஜித்!

ஜனாதிபதி ரணிலை நேரில் சந்தித்து தனது ஒத்துழைப்பை தெரிவித்த சஜித்! ஜனாதிபதி ரணிலை நேரில் தனது சந்தித்து ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில்…

நாளை புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறும்

நாளை புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறும் நாளை புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ளது. இதில் பிரதம மந்திரியாக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளைய தினம் சில முக்கிய அமைச்சுகளும் நியமிக்கப்படும். புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி ரணில்…

நான் ராஜபக்சவின் நண்பன் அல்ல மக்களின் நண்பன் – ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) மாலை கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார். இந்தப் பயணம் தனிப்பட்ட விஜயமாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.…