அம்பாறை மாவட்டத்தில் பி.ப 12.00 மணிவரை பாராளுமன்றத் தேர்தல் நிலவரம்!
அம்பாறை மாவட்டத்தில் பி.ப 12.00 மணிவரை பாராளுமன்றத் தேர்தல் நிலவரம்! பாறுக் ஷிஹான் இன்றைய தினம் நாடு பூராகவும் (14) பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பானது காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. வாக்களிப்பானது மிகவும் சுமூகமான முறையில் இடம் பெறுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.…