Author: Kalmunainet Admin

தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்களின் தவறான தீர்மானம் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களின் அரசியல் பலத்தை வீணடித்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி, ஈ.பி.டி.பி.யின் அணுகுமுறைக்கும் கொள்கைக்குமான இன்னுமொரு வெற்றி – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு~~~ நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற உயரிய ஜனநாயக முறைமையின் பிரகாரம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று புதிய வரலாற்றை படைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு…

முன்னாள் போலீஸ் பிரதம அதிகாரிக்கு விளக்கமறியல் -கல்முனையில் சம்பவம்

பாறுக் ஷிஹான் எரிபொருளை நிரப்புவதற்காக வருகை தந்த முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 18.07.2022 அன்று மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மோட்டார்…

ராஜபக்சக்கள் அழைத்து வந்த தம்மிக்க பதவி விலகுகின்றார்?

ராஜபக்சக்கள் அழைத்து வந்த தம்மிக்க பதவி விலகுகின்றார்? நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நாளை (21) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா…

நாட்டுக்காக சேர்ந்து வேலை செய்வோம் வாருங்கள் – புதிய ஜனாதிபதி ரணில் – சம்பந்தன், மைத்திரி,சஜித்,டலஸ்,அனுரவுக்கு அழைப்பு!

நாட்டுக்காக சேர்ந்து வேலை செய்வோம் வாருங்கள் – புதிய ஜனாதிபதி ரணில் – சம்பந்தன், மைத்திரி,சஜித்,டலஸ்,அனுரவுக்கு அழைப்பு! எட்டாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, நாட்டுக்காக சேர்ந்து வேலை செய்வோம் வாருங்கள் – புதிய…

புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச இந்துமத பீடம் வாழ்த்து

புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச இந்துமத பீடம் வாழ்த்து புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் இலங்கை நாட்டின் 8ஆவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு சர்வதேச இந்துமத பீடச்செயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . பொருளாதார நெருக்கடியை மீட்டெடுத்து மக்கள் மன திருப்தியுடன் வாழக்கூடிய சூழ்நிலையை…

எட்டாவது ஜனாதிபதியாக ரணில் தெரிவு செய்யப்பட்டார்.

எட்டாவது ஜனாதிபதியா ரணில் தெரிவு செய்யப்பட்டார். மக்கள் எதிர்ப்பால் கோட்டபாய ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று இருந்தது. மேலும் விபரங்களுக்கு காத்திருங்கள்

புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு நிறைவு!

வாக்கெடுப்பு நிறைவு – சற்று நேரத்தில் யார் புதிய ஜனாதிபதி என்பது தெரிய வரும்.இரகசிய வாக்கெடுப்பில் த. தே. மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவரும் பங்குகொள்ளவில்லை

TNA MP க்கள் சிலர் ரணிலுக்கு ஆதரவா?

TNA MP க்கள் சிலர் ரணிலுக்கு ஆதரவா? இன்று நடைபெற உள்ள ஜனாதிபதி தெருவில் டலஸ் அழகபெருமவுக்கு த. தே.கூ ஆதரவு வழங்குவது என நேற்று கூடி முடிவெடுத்திருந்தது. இந்த முடிவில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிருப்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி…

இந்தியாவின் ஆசியுடன் TNA டலஸ்க்கு ஆதரவு? நேற்று கூட்டத்தில் நடந்தது என்ன?

இந்தியாவின் ஆசியுடன் TNA டலஸ்க்கு ஆதரவு? நேற்று கூட்டத்தில் நடந்தது என்ன? இன்று பரபரப்பாக இடம் பெற உள்ள ஜனாதிபதி தெரிவுக்கு கட்சிகள் ஆதரவு தொடர்பாக முடிவெடுக்கும் கூட்டங்கள் நேற்று இடம் பெற்றிருந்தன. த. தே. கூட்டமைப்பு நேற்று இரா சம்பந்தன்…