Author: Kalmunainet Admin

யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்றுக்கு தெரிவாகியோர் விபரம்!

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இலங்கை தமிழரசு கட்சி,…

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்ட உத்தியோகபூர்வ முடிவு – வாக்குகளும் ஆசனங்களும்

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விபரம் தேசிய மக்கள் சக்தி 145313 – 4 ஆசனம் இலங்கை தமிழரசுக்கட்சி 33632 – 1 -ஆசனம்சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 46899 – 1 ஆசனம்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

கல்முனை தேர்தல் தொகுதி முடிவுகள்

இலங்கை தமிழரசுக்கட்சி 6120 தேசிய மக்கள் சக்தி 18165 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1544 அகில இலங்கை மக்கள காங்கிரஸ் 7352 சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 9650 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 635 தமிழ் மக்கள் விடுதலை புலிகள்…

திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்! 

திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்! 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள்…

திகாமடுல்ல மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! 

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, திகாமடுல்ல மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக்…

இதுவரை வெளியாகிய நான்கு மாவட்டங்களில் தபால் மூல முடிவுகள் – தேசிய மக்கள் சக்தி முன்னிலை

இரத்தினபுரி களுத்துறை தேசிய மக்கள் சக்தி (NPP) – 29,076 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,340 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,913 வாக்குகள்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,160 வாக்குகள்சர்வஜன அதிகாரம் (SB) –…

அம்பாறை  மாவட்டத்தில் பி.ப 12.00 மணிவரை பாராளுமன்றத் தேர்தல் நிலவரம்!

அம்பாறை மாவட்டத்தில் பி.ப 12.00 மணிவரை பாராளுமன்றத் தேர்தல் நிலவரம்! பாறுக் ஷிஹான் இன்றைய தினம் நாடு பூராகவும் (14) பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பானது காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. வாக்களிப்பானது மிகவும் சுமூகமான முறையில் இடம் பெறுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.…

அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை முதல் வாக்களிப்பு ஜரூர்.

அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை முதல் வாக்களிப்பு ஜரூர். ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கையின் பத்தாவது பாராளுமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் இன்று (14) வியாழக்கிழமை காலை முதல் 528 வாக்களிப்பு நிலையங்களில் ஜரூராக காணப்பட்டது. குறிப்பாக கரையோர பிரதேசங்களில் இன்று…

10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஆரம்பமாகியது – வேட்பாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் புஸ்பராசா தனது வாக்கையளித்தார்

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது. சங்கு சின்ன வேட்பாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் புஸ்பராசா தனது வாக்கையளித்தார் இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை…