முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது
இலஞ்ச ஊழல் புலனாய்வு விசாரணைக்குழுவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இவர் புதுக்கடை நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிவிக்கப்படுகிறது
இலஞ்ச ஊழல் புலனாய்வு விசாரணைக்குழுவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இவர் புதுக்கடை நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிவிக்கப்படுகிறது
பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் நிரந்தரமாக நீக்குவதற்குரிய யோசனை ஒன்று சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 115 பேர் கையொப்பமிட்டு குறித்த பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக தெரிவிககப்படுகிறது
மட்டக்களப்பு – செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா…
-வி.ரி.சகாதேவராஜா_ இலங்கையில் உலக முத்தமிழ் மாநாடு மூன்று இடங்களில் நடாத்த இருக்கும் சூழ்நிலையில், முத்தமிழுக்கு துறை போன உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மட்டக்களப்பு மாநிலத்தில் நடாத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வராதிருப்பது ஏன்…
( வி.ரி.சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் , காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் 14 பேர் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர் . வேட்புமனுவில் பிரதான வேட்பாளர்களாக, முன்னாள் தவிசாளர்களான…
( வி.ரி. சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர் . வேட்புமனுவில் பிரதான வேட்பாளர்களாக பரமலிங்கம் ரவிச்சந்திரன்( சங்கரி), கனகசபை…
கல்முனை சிவன் ஆலயம் அருகில் உள்ள சந்தாங்கேணி மைதானத்தை பார்வையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தின் இவ்வாண்டின் 150 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து, அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதனை மேற்பார்வை செய்வதற்கு இளைஞர் விவகார…
கல்முனை பிராந்திய மின்சார சபையின் கவனத்திற்கு! -பிரபா- பெரியநீலாவணை – 01B, சுனாமி தொடர் மாடி பிரதேசத்தில் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்சார கம்பிகளின் ஊடே மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. மழை பெய்யும் நேரங்களிலும், பலமான காற்று வீசும் நேரங்களிலும்…
பிரித்தானியாவால் கருணா அம்மான் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா,முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட,முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு இன்று தடை விதிப்பு! இலங்கையில் உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும்…
இன்று உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து விழிப்புணர்வு நடைபவணி ஒன்றினை மேற்கொண்டனர். இந்நிகழ்வானது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம்…