Author: Kalmunainet Admin

கல்முனையில் இருந்து தினமும் கதிர்காமத்திற்கு பஸ் சேவை

கல்முனையில் இருந்து தினமும் கதிர்காமத்திற்கு பஸ் சேவை கல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கு தினமும் பஸ் சேவை ஆரம்பமாகி இருக்கின்றது என்று கல்முனை போக்குவரத்து சாலையின் அத்தியட்சகர் பி.ஜெளபர் தெரிவித்துள்ளார்.ஒரு வழிப்பாதை பயணத்திற்கான கட்டணம் 1550 ரூபா. முற்பதிவுக்கு 30 ரூபா. காலையிலே ஆறு…

மிகை ஊழியர் அடிப்படையில் கடமையாற்றும் அதிபர்களுக்கு பதவி உயர்வு

மிகை ஊழியர் அடிப்படையில் கடமையாற்றும் அதிபர்களுக்கு பதவி உயர்வு (அஸ்லம் எஸ்.மௌலானா) இலங்கை அதிபர் சேவைக்கு மிகை ஊழியர் அடிப்படையில் கடந்த 2012.08.08 ஆம் திகதி நியமனம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்…

சர்வ கட்சி அரசுக்கு த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் – இரா.சம்பந்தன்

சர்வ கட்சி அரசுக்கு த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் – சம்மந்தன் நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்பதற்கு சர்வ கட்சி அரசு அமைவது அவசியமாக உள்ளது. ஆகவே அமைய உள்ள சர்வ கட்சி அரசுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு…

Chassi இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாதவர்களுக்கான அறிவித்தல்!

Chassi இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாதவர்கள் வாகன வருமான அனுமதி பத்திர இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நாளை…

பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் விடுமுறை இல்லை!

பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் மாதம் விடுமுறை இல்லை. நவம்பர் வரை தொடர்ச்சியாகக் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும். என கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த் அறிவித்துள்

அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC!

அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC! நேற்று முன்தினம் தினம் (27.07.2022) எமது இணையதளத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலை ஜெனறேற்றர் இயந்திரத்திற்கு டீசல் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்வதனால் மின்வெட்டு நேரங்களில் நோயாளர்கள்…

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் வெளிப்படையாக பேச தயார் – நீதி அமைச்சர் விஜயதாஸ

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் வெளிப்படையாக பேச தயார் – நீதி அமைச்சர் விஜயதாஸ இலங்கையில் தமிழ் மக்களுக்கு இதுவரை தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கும் நாம் மீதம் வைக்க கூடாது.…

அம்பாறை மாவட்டத்தில் 1100 குடும்பங்களுக்கு நிவாரண
பொருட்கள் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டத்தில் 1100 குடும்பங்களுக்கு நிவாரணபொருட்கள் வழங்கி வைப்பு பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட உள்ள 1100 குடும்பங்களுக்கு,அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால், நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இது தொடர்பான நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றன.ரூ.2500 பெறுமதியான (10kg அரிசி,…

சுமந்திரனும் சாணக்கியனும் சீன தூதுவரை இரகசியமாக சந்தித்தார்களா? வெளியாகும் மற்றுமொரு சர்ச்சை

சுமந்திரனும் சாணக்கியனும் சீன தூதுவரை இரகசியமாக சந்தித்தார்களா? வெளியாகும் மற்றுமொரு சர்ச்சை ஜனாதிபதி தேர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது தொடர்பாக கூடிய கூட்டம், தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு ஊடகங்களிலும், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் வட்டாரங்களிலும்…

இலங்கையின் அரச தலைவர்கள் கடந்த கால வரலாற்றுத் தவறுகளை பாடமாக எடுத்து செயற்பட வேண்டும்!
சாணக்கியன் எம். பி

இலங்கையின் அரச தலைவர்கள் கடந்த கால வரலாற்றுத் தவறுகளை பாடமாக எடுத்து செயற்பட வேண்டும்!சாணக்கியன் எம். பி காணாமலாக்கபட்டோர் விவகாரம், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரச…