Author: Kalmunainet Admin

மட்டக்களப்பு – உன்னிச்சை குளத்தில் நீராட்ச் சென்றவர்களில் இருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – உன்னிச்சை குளத்தில் நீராட்ச் சென்றவர்களில் இருவர் சடலமாக மீட்பு! மட்டக்களப்பு – உன்னிச்சை குளதில் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 33 வயதுடைய இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு உன்னிச்சை குளதில் நண்பர்களுடன்…

கல்முனை கடற்கரையில் ஆசிரியையின் சடலம் மீட்பு

கல்முனை கடற்கரையில் ஆசிரியையின் சடலம் மீட்பு (சாய்ந்தமருது செய்தியாளர்) கல்முனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது. காரைதீவு-05, தம்பிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆறுமுகம் வனிதா என்பவரது சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்…

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கொண்டாட்டம்.

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கொண்டாட்டம். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று 01.10.2022 க/மு பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. பாடசாலை அதிபர் சிதம்பரப்பிள்ளை புனிதன் தலைமையில் உப அதிபர் வில்வராஜ் மற்றும் ஆசிரியை கோமதி…

எப்போது கடன் வழங்கலாம்? கால எல்லையை உடன் கூற முடியாதுள்ளது. IMF

2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கான கால வரையறையை அறிவிப்பது கடினம் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. பலதரப்பு கடன் வழங்குநர்களின் காலக்கெடு நிச்சயமற்றதாகவே உள்ளதாகவும், அது எப்போது கிடைக்கும் என்பது அவர்களுடன்…

கமு/சது/ புதுநகர் பாடசாலையில் இடம் பெற்ற முப்பெரும் விழா!

கமு/சது/ புதுநகர் பாடசாலையில் கடந்த 21.09.2022 ம் திகதி பாடசாலையின் அதிபர் திரு. எஸ். சிவயோகராஜா தலைமையில் மாபெரும் முப்பெரும் விழா இடம்பெற்றது. இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பண்ணிப்பாளர் திரு. எஸ். எம் .எம். அமீர் அவர்கள்…

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்!

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்! கல்முனை மாநகர் பாண்டிருப்பில் அமைந்துள்ள இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று 20.09.2022 ஆரம்பமாகியது. 7 ஆம் நாளாகிய 26.09.2022 சுவாமி…

இலக்கியவியலாளர் “இராகி” இரா.கிருஷ்ணபிள்ளை காலமானார்

இலக்கியவியலாளர் “இராகி” இரா.கிருஷ்ணபிள்ளை காலமானார். இலக்கிய உலகில் “இராகி” என அறியப்பட்ட ஓய்வு நிலை அதிபர் இரா.கிருஷ்ணபிள்ளை காரைதீவில் 84 வயதில் இன்று காலமானார். நாளை 21 ஆம் திகதி இறுதிக் கிரியை காரைதீவில் இடம் பெறும். பாண்டிருப்பை பிறப்பிடமாகக் கொண்ட…

கல்முனை ஆதார வைத்திய சாலையின் உள்ளக பதவி உயர்வு நிகழ்வு!

கல்முனை ஆதார வைத்திய சாலையின் உள்ளக பதவி உயர்வு நிகழ்வு! கல்முனை ஆதார வைத்தியசாலையின் உள்ளக பதவி உயர்வுகள் கடந்த 09.09.2022 வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம் பெற்றது. கடந்த காலங்களில் அரச பதவி உயர்வு இடம் பெற்றதன் காரணமாக நிர்வாக அதிகாரியாக…

உறுப்பினர் புவனேஸ்வரியின் உடலத்துக்கு கல்முனை மாநகர சபையில் இறுதி அஞ்சலி

உறுப்பினர் புவனேஸ்வரிக்கு இறுதி மரியாதை செலுத்தியது கல்முனை மாநகர சபை (அஸ்லம் எஸ்.மௌலானா) காலம்சென்ற கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான அமரர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தியின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மாநகர சபைக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி…

புவனேஸ்வரியின் திடீர் மறைவு கல்முனை தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாகும்;முதல்வர் றகீப் அனுதாபம்

புவனேஸ்வரியின் திடீர் மறைவு கல்முனை தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாகும்;முதல்வர் றகீப் அனுதாபம் (அஸ்லம் எஸ்.மௌலானா) சிறந்த சமூக சேவகராக திகழ்ந்த மாநகர சபை உறுப்பினர் கே.புவனேஸ்வரி அவர்களின் திடீர் மறைவானது எமது மாநகர சபைக்கும் கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கும் ஈடுசெய்ய…