Author: Kalmunainet Admin

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் இலங்கை – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

நாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான செயலகத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையும் தொடர்ந்து காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நாடாக இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த அலுவலகம் நிறுவப்பட உள்ளது.…

பாணின் விலை குறையுமா?

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். நாட்டிலுள்ள…

மட்டக்களப்பு போராட்டத்தால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இரத்து.!

மட்டக்களப்பு போராட்டத்தால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இரத்து.! காணாமல்போனோர் அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் செய்த ஆர்ப்பாட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டது. காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் மட்டக்களப்பு காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு…

பெரியநீலாவணை சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கிடுகு வீடு” கவிதை தொகுப்பு புத்தக வெளியீடு இன்று!

பெரியநீலாவணை சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கிடுகு வீடு” கவிதை தொகுப்பு புத்தக வெளியீடு!-அரவி வேதநாயகம் பெரியநீலாவணை சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கிடுகு வீடு” கவிதை தொகுப்பு புத்தக வெளியீடு இன்று 15ம் தகதி இடம்பெறவிருக்கின்றது. பெரியநீலாவணை கமு/சரஸ்வதி வித்தியாலய…

வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கான அறிவித்தல்!

வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கான அறிவித்தல்! உத்தியோகபூர்வ வங்கி முறையின் ஊடாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று காலை தொழிலாளர் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் புதிய உற்பத்தி அறிமுக நிகழ்வு

யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் புதிய உற்பத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட “வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்” பானத்தில் அறிமுக நிகழ்வு நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. விவசாய…

பன்சேனை பாரி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா

பன்சேனை பாரி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா மட்/மமே/பன்சேனை பாரி வித்தியாலயத்தின் ” பரிசளிப்பு விழாவும் நூல் வெளியீடும் ” வித்தியாலய அதிபர் தேவப்போடி பவளசிங்கம் தலைமையில் கடந்த 12ம் திகதி புதன்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.. இந் நிகழ்விற்கான பிரதம விருந்தினராக…

கல்முனை சுகாதார பணிமனையில் வாய் சுகாதார மருத்துவ நிபுணர்களுடனான கலந்துரையாடல். 

கல்முனை சுகாதார பணிமனையில் வாய் சுகாதார மருத்துவ நிபுணர்களுடனான கலந்துரையாடல். நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் கல்முனை பிராந்தியத்திலுள்ள வாய் சுகாதார நிபுணர்களுடன் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

மரண அறிவித்தல் – செல்லையா சிவனடியான் -பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – செல்லையா சிவனடியான் -பாண்டிருப்பு மல்லிகைத்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவனடியான் 07.10.2022 நேற்று காலமானர். பாண்டிருப்பு அருச்சுனர் வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை 4 மணியளவில் பாண்டிருப்பு இந்துமயானத்தில்…