Author: Kalmunainet Admin

கோமாரியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி !

கோமாரியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி ! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 46 வயது உடைய குடும்பஸ்தர் ஒருவர் பலியாகி உள்ளார் . மூன்று பிள்ளைகளின் தந்தையான விவசாயி…

சமூக ஊடகங்களில் பரவும் இந்த தகவல் போலியானது என அறிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என தெரிவிக்கப்படுகிறது. போரின் போது உயிர் நீர்த்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் இந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் போரின் போது…

தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவை விபரம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரமை நியமிக்கப்பட்டு. 21 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர் live https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=3960936457507998 https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=3960936457507998 https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=3960936457507998

அம்பாறையில் சங்கின் உள் இருந்து சங்குக்கு குழி பறித்த இணைப்பாளர் யார்? வாசியுங்கள் புரியும்

நண்பர் -வணக்கம் அம்பலம் மச்சான். என்ன பேப்பருக்குள்ள மூழ்கிபோயிட்டாய் போல? அம்பலம் – பேப்பர் மட்டுமல்ல நாடே அநுர அலையில் மூழ்கியுள்ளது. மாற்றம் நல்லதாக அமைந்தால் சரிதான். நண்பர் – நல்லதாக அமையும் என்றுதான் நம்பிக்கை உள்ளது அம்பலம் – சரி…

தமிழரசுக்கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்துக்கு வழங்க முடிவு – சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கு வழங்ககட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. இந்தத் தகவலை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம்…

NPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர் வௌியீடு

NPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர் வௌியீடு தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18…

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ளதாக தகவல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளைய(18) தினம் பதவியேற்கவுள்ளது. நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அமைச்சர்கள்…

ஆளும் தேசிய மக்கள் சக்தியில் 20 தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு 

ஆளும் தேசிய மக்கள் சக்தியில் 20 தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு ( வி.ரி.சகாதேவராஜா) நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 20 தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தி கட்சி…

திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழரசு பெற்ற விருப்பு வாக்குகள் 

திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழரசு பெற்ற விருப்பு வாக்குகள் ( வி.ரி.சகாதேவராஜா) திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள் வருமாறு . கவிந்திரன் கோடீஸ்வரன் – 11962 கந்தசாமி இந்துனேஷ் -10744 தவராசா கலையரசன் – 5231…

தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஜெயசிறிலுக்கு வழங்குக -கட்சி ஆதரவாளர்கள் வலுவான கோரிக்கை.

தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஜெயசிறிலுக்கு வழங்குக! கட்சி ஆதரவாளர்கள் வலுவான கோரிக்கை. ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை கட்சியின் எதிர்கால ஸ்திரத்தன்மை கருதி இலங்கை தமிழரசுக் கட்சியின்…