Author: Kalmunainet Admin

13 ஐ எல்லோரும் சேர்ந்து பேசி நடைமுறைப்படுத்துவோம்:சர்வ கட்சி கூட்டத்தில் ஜனாதிபதி

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி…

மோடி -ரணில் சந்திப்பும், தமிழர் விவகாரமும் -‘தி இந்து வெளியிட்ட கருத்து!

மோடி -ரணில் சந்திப்பும், தமிழர் விவகாரமும் -‘தி இந்து வெளியிட்ட கருத்து! இந்தியாவின் முக்கியமான தேசிய பத்திரிகைகளில் ஒன்றான ‘தி இந்து’ இலங்கை ஜனாதிபதியின் பயணம் குறித்து நேற்று ஆசிரியர் தலையங்கத்தில் வெளியிட்ட செய்தியானது தற்போது பேசுபொருளாகியுள்ளது. “இரு நாடுகளுக்கும் இடையிலான…

திருக்கோவில் கல்வி வலய பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகளை நடத்துவதில் புதிய கட்டுப்பாடு!

திருக்கோவில் கல்வி வலய பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகளை நடத்துவதில் புதிய கட்டுப்பாடு! -ம.கிரிசாந்- அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலய பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை சீரமைத்தலும் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவித்தலும் தொடர்பான விசேட…

வடக்கு, கிழக்குக்கு எட்டு பேர் கொண்ட நிபுணர் குழு!

ஜனாதிபதி ரணில், யாழ் பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஷ்வரன் நேற்றய முக்கால் மணிநேர சந்திப்பில் வடக்கு,கிழக்கில் ஒரு நிபுணர் குழு அமைப்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்த குழுவில் எட்டுபேர் நியமிக்க ஆலோசனை கூறப்பட்டதுடன்அந்த குழுவில்.. 01)தலைவராக Dr.விக்கினேஷ்வரன் திருகோணமலை, 02)ஓய்வு நிலை…

மொட்டு உதிர்கிறது :கட்சிக்குள் பிளவு?

அமைச்சுப் பதவிகள் கிடைக்காததால் மொட்டுக் கட்சியின் எம்.பிக்கள் சிலர் கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருக்கின்ற அதே நேரம், சிலர் புதிய கட்சி ஒன்றை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது. நிமால் லான்சா, விஜயதாஸ ராஜபக்ச, அநுரபிரியதர்சன யாப்பா, சுசில்…

வடக்கு கிழக்கில் சனிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை(28) பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (24)இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்…

587 மருந்துகள் பாவனையில் இருந்து நீக்கம் :இவ்வருடம் 65 மருந்துகள்

587 மருந்துகள் பாவனையில் இருந்து நீக்கம் :இவ்வருடம் 65 மருந்துகள் நாட்டில் கடந்த ஏழு வருடங்களில் 587 வகையான தரமற்ற மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (24.07.2023) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.…

கிழக்கில் 700 ஆசிரியர்களை நியமிக்க ஆளுநர் நடவடிக்கை; கல்வி அமைச்சர் சுசில் அனுமதி

கிழக்கில் 700 ஆசிரியர்களை நியமிக்க ஆளுநர் நடவடிக்கை; -கல்வி அமைச்சர் சுசில் அனுமதி (அபு அலா,ஏயெஸ் மெளலானா) கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக பாடம் சார்ந்த 700…

இரண்டு வகை அஸ்பிரின் மருந்துகளுக்கு தடை!

அரச வைத்தியசாலைகளில் இருந்து 02 வகை அஸ்பிரின் மருந்துகளை விலக்கிக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, மருத்துவ வழங்கல் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. பல அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அஸ்பிரின் பல…

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் கற்கை நெறிக்கான துவக்க விழா!

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் கற்கை நெறிக்கான துவக்க விழா! அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா 22.07.2023 நேற்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. திருமதி தியாகேஸ்வரி…