Author: Kalmunainet Admin

10 ஆவது நாடாளுமன்றில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை

பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார். தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இலங்கை ஒரு ஜனநாயக…

10 ஆவது நாடாளுமன்றின் கன்னி அமர்வும், பதவிகளும்

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித ஹேரத் அதனை உறுதிப்படுத்தினார். அதன்படி, சபாநாயகராக அசோக ரங்வல ஏகமனதாக பெயரிடப்பட்டார். இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு…

பிரதி சபாநாயகர் பதவிக்கு முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க தீர்மானம்?

பிரதி சபாநாயகர் பதவிக்கு முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க தீர்மானம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் பொும்பாலும் கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள்…

ஐஸ் போதைப் பொருளுடன் ஒரு மாதத்தில் 2 தடவை  கைதான சந்தேக நபர் -கல்முனையில் சம்பவம்

ஐஸ் போதைப் பொருளுடன் ஒரு மாதத்தில் 2 தடவை கைதான சந்தேக நபர் -கல்முனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருட்களை வியாபாரம் செய்து வந்த சந்தேக நபரை இரண்டாவது தடவையாக…

கல்முனை பற்றிமாவில் நடைபெற்ற ஆங்கில இலக்கிய மன்ற நிகழ்வு 

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஆங்கில இலக்கிய மன்றத்தின் நிகழ்வு கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் நேற்று (19)கல்லூரியில் நடைபெற்ற போது… படங்கள் .வி.ரி.சகாதேவராஜா

கிழக்கு மாகாண இலக்கிய விழா ஒத்திவைப்பு 

கிழக்கு மாகாண இலக்கிய விழா ஒத்திவைப்பு ( வி.ரி. சகாதேவராஜா) இன்று (21) வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெறவிருந்த கிழக்கு மாகாண இலக்கிய விழா தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்படுகின்றது என்று கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தெரிவித்தார்.…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்படபடலாம் -மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்படபடலாம் -மக்களுக்கு எச்சரிக்கை முழு விபரம்: 26.11.2024 மற்றும் 27.11.2024 திகதிகளை உள்ளடக்கிய 48 மணி நேரத்தில் 350 மி. மீ. இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது.19.11.2024 செவ்வாய்க்கிழமை…

பாண்டிருப்பு மற்றும் காரைதீவைச் சேர்ந்த இரு கல்வியியலாளர்கள் நாளை வித்தகர் விருது பெறுகின்றார்கள்!

கிழக்கு மாகாணத்தின் உயரிய விருதான ‘வித்தகர்’ விருதைகல்முனை பிராந்தியத்தின் இரு கல்வியியலாளர்கள் நாளைவியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ள கிழக்குமாகாண இலக்கிய விழாவில்பெற்றுக்கொள்ளவுள்ளனர். காரைதீவைச் சேர்ந்த ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி. ரி.சகாதேவராஜாவும் ,பாண்டிருப்பைச் சேர்ந்த ஓய்வு நிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர்…

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக சுஜாதா நியமனம் 

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக சுஜாதா நியமனம் ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளரும், கிழக்கு மாகாண பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளருமான திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் இலங்கை கல்வி நிர்வாக சேவை விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.…