Author: Kalmunainet Admin

பொதுக்கடன் மேலாண்மை சட்டம் நாளை முதல் நடைமுறையில்!

பொதுக்கடன் மேலாண்மை சட்டம் நாளை முதல் நடைமுறையில்! அரச கடன் முகாமைத்துவ சட்டத்தை நாளை (25) முதல் நடைமுறைபடுத்தும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டடுள்ளது. கடந்த…

அம்பாறையில் கனமழை-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்

அம்பாறையில் கனமழை-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம் பாறுக் ஷிஹான் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழமுக்கப் பிரதேசம் உருவாகி தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கமாகி தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக அடைமழை…

கல்முனை கார்மேல் பற்றிமாவில் களைகட்டிய ஒளிவிழா!

கல்முனை கார்மேல் பற்றிமாவில் களைகட்டிய ஒளிவிழா!( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில் (22) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.…

பெரியநீலாவணை பொலிஸ் நிலைய சிவில் சமூக பாதுகாப்பு குழு கூட்டம்!

பெரியநீலாவணை பொலிஸ் நிலைய சிவில் சமூக பாதுகாப்பு குழு கூட்டம்! -பிரபா- பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பிரிவுகளுக்கு உட்பட்ட பொலீஸ் சமூக பாதுகாப்பு குழு பிரதானிகளுக்கான கூட்டம் நேற்று (23) மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி மருதூர் கனி விரிவுரை மண்டபத்தில்…

பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொன்ற  தனயன்! கனடாவில் சம்பவம்;  தமிழினப் பற்றாளர் மதி மரணம் ; மகன் பொலிசார் பிடியில்..!

பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொன்ற தனயன்! கனடாவில் சம்பவம்; தமிழினப் பற்றாளர் மதி மரணம் ; மகன் பொலிசார் பிடியில்..! ( வி.ரி.சகாதேவராஜா) பெற்ற தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி தரும் துயரச் சம்பவம் கனடாவில் நேற்று(21)…

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் ஒளி விழா

செல்லையா-பேரின்பராசா நூற்று நாற்பத்தொரு வருட கால. கல்வி வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் கிறிஸ்தவ மன்றம் ஏற்பாடு செய்து நடாத்திய ஒளி விழா நிகழ்வும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தினமும் நேற்று 21.11.2024 இப் பாடசாலை அதிபர் செல்லத்தம்பி…

இன்று பதவியேற்ற 29 பிரதியமைச்சர்கள் விபரம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவும் இதன் போது கலந்து கொண்டார்.பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி…

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல்!

அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும்! ஊடகச் சந்திப்பில் மாவீரர் பணிக்குழு நம்பிக்கை. கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல்! அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும்! ஊடகச் சந்திப்பில் மாவீரர் பணிக்குழு நம்பிக்கை. ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில்…

10 ஆவது நாடாளுமன்றில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை

பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார். தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இலங்கை ஒரு ஜனநாயக…

10 ஆவது நாடாளுமன்றின் கன்னி அமர்வும், பதவிகளும்

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித ஹேரத் அதனை உறுதிப்படுத்தினார். அதன்படி, சபாநாயகராக அசோக ரங்வல ஏகமனதாக பெயரிடப்பட்டார். இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு…