Author: Kalmunainet Admin

வெள்ளைக்காடாய் காட்சியளிக்கும் காரைதீவு ; மக்களின் இயல்புநிலை பாதிப்பு.

வெள்ளைக்காடாய் காட்சியளிக்கும் காரைதீவு ; மக்களின் இயல்புநிலை பாதிப்பு. ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட கரையோர த்தில் உள்ள காரைதீவுப்பிரதேசம் வெள்ளக்காடாய்க் காட்சியளிக்கின்றது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வானம் இருண்டு மழை தொடர்ச்சியாக பெய்து கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும்…

கல்முனை நகர் உட்பட பல பிரதேசங்கள் யாவும் நீரில் மூழ்கின!

கல்முனை நகர் உட்பட பல பிரதேசங்கள் யாவும் நீரில் மூழ்கின! பிரபா தற்பொழுது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் அடை மழை பெய்து வருகிறது. வட கிழக்கின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ள அபாய நிலை…

வங்காள விரிகுடா காற்றழுத்த தாழ்வு மண்டல நகர்வு தொடர்பான பார்வை!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதுடன் அதன் நகரும் வேகம் மந்தமாக காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…

வெள்ளக்காடானது அம்பாறை மாவட்டம் -மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

வெள்ளக்காடானது அம்பாறை மாவட்டம் -மக்களின் இயல்பு நிலை பாதிப்பு பாறுக் ஷிஹான் அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்கள், வீதிகள் மற்றும் விடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு…

கல்முனையில் டியூசன் வகுப்புகளை இடைநிறுத்துமாறு மாநகர சபை அறிவுறுத்தல்.!

கல்முனையில் டியூசன் வகுப்புகளை இடைநிறுத்துமாறு மாநகர சபை அறிவுறுத்தல்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) தற்போது நிலவும் காலநிலை சீர்கேட்டினால் ஏற்படக் கூடிய அனர்த்த அபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு மாணவர்களின் நலன்கருதி நாளை 2024-11-26 செவ்வாய் மற்றும் நாளை மறுதினம் 2024–11-27 புதன்…

அம்பாறையில் இடம் பெற்ற சமூக நல்லிணக்க மாநாடு

வன்முறை சிந்தனையை இளைஞர்கள் மத்தியில் இருந்துஇல்லாதொழித்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருவருட செயல்திட்டத்தின் மாவட்ட மட்ட மாநாடு சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட ரீதியில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தச் செயல்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு…

மக்களை அலைக்கழிக்காமல் தேவைகளை நிறைவேற்றுவது அவசியம்!

அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவுவிரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச்செய்து முடிப்பது அரச அதிகாரிகளின் கடமை என வடக்கு மாகாண ஆளுநர்நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண துறைசார் மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர்செயலகத்தில்…

வடக்கு கிழக்குக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கமானது இன்று வலுவடைந்து நாட்டின் வடக்கு கடற்பிராந்தியம்நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் நாட்டின் கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் 150 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யுமென திணைக்களம் எதிர்வு…

கல்வித்துறையை கட்டியெழுப்ப முக்கியத்துவம் கொடுக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

நாட்டின் கல்வித் துறையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் பிரதான கவனத்தைச் செலுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கோட்டே பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் கல்வித்துறையைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் பிரதமர்…

இன்று ஆரம்பமாகிறது உயர்தரப் பரீட்சை

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (25) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் டிசம்பர் 20ம் திகதி வரை 22 நாட்களுக்கு பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்காக 333,185 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். பரீட்சைகள் காலை…