காரைதீவில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு மார்க்கண்டு அறக்கட்டளையால் உலருணவு
காரைதீவில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு மார்க்கண்டு அறக்கட்டளையால் உலருணவு ( வி.ரி.சகாதேவராஜா) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி காரைதீவு மக்களுக்கு மார்க்கண்டு அறக்கட்டளை எனும் அமைப்பு உலருணவு நிவாரணங்களை இன்று (1) ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தது. அம்பாறை மாவட்டத்தில் பெய்து வந்த…