Author: Kalminainet01

லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்!

எதிர்வரும் புதன்கிழமை முதல், மேல்மாகாணத்தில் வழமை போல, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனைச் செய்யப்படும் என அறிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், முகவர்களிடம் கொள்வனவு செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

100 நாட்களின் பின் இன்று ஜனாதிபதி செயலகப் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த செயலகத்தின் பணிகள் 100 நாட்களின் பின்னர் இவ்வாறு மீள முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தப் பகுதியில்…

QR முறை ஒத்திவைப்பு!

தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இன்று (25) எரிபொருள் விநியோக அட்டை முறை அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையை இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தற்போதைய…

முகக் கவசம் அணிவது அவசியம் – புதிய வைரஸ் பரவுகிறது!

தற்போது பரவி வரும் புதிய வகையான வைரஸை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமம் என்பதாலும், உயிருக்கு ஆபத்து என்பதாலும் மக்கள் அவசியம் முக கவசங்களை அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது டெல்டா வைரசை விட ஐந்து மடங்கு சக்தி…

நாளை மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்

எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் முன்னர் அறிவித்த வகையில், நாளை மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

இலங்கை தற்போது குரங்கு காய்ச்சல் தொடர்பான தீவிர எச்சரிக்கையுடன்

இலங்கையும் குரங்கு காய்ச்சல் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்நாட்டு மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் முறையான வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். குரங்கு காய்ச்சல் உலக…

பொத்துவில் எரிபொருளுக்காக காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு

(கனகராசா சரவணன்) அம்பாறை பொத்துவிலில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (23) காலை 11 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர் பொத்துவில் லகுகலையைச் சேர்ந்தவும் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும்…

மேலும் அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்!

தற்போதைய அமைச்சரவை இன்னும் சில தினங்களில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தற்போதைக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு மேலதிகமாக 12 அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ரிசாத் பதியூதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான் ஆகியோரே…

போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்தும் இன்று (23) பிற்பகல் 3.00 மணி முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போக்குவரத்து அமைச்சருக்கு…

ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – பல கோடி ரூபாய் செலவு

ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட மேல் தளத்திற்கு செல்லும் படிகளை புனரமைக்க பத்து கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது, ​​மேல் மாடிக்கு செல்லும் தொல்லியல் மதிப்புள்ள படிக்கட்டு சேதமடைந்துள்ளதால், அதனை புதிதாக…