Author: Kalminainet01

மோசமான காலநிலை அவதானம் தேவை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலிய, காலி, மாத்திறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை வீழ்ச்சி காணப்படும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் எனவும்…

டிஜிட்டல் வடிவில் பிறப்புச் சான்றிதழ்: ஆட்பதிவுத் திணைக்களம் தகவல்…!

தேசிய பிறப்புச் சான்றிதழை டிஜிட்டல் வடிவில் வழங்கும் செயற்றிட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2022 ஒகஸ்ட் 1ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்த குழந்தைகள் டிஜிட்டல் வடிவில் பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவார்கள் என பதிவாளர் ஜெனரல் பிரபாத் அபேவர்தன…

பொருளியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார் ஏ.எல்.எம்.அஸ்லம்

(அஸ்லம் எஸ்.மெளலானா) இலங்கை திட்டமிடல் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான ஏ.எல்.முஹம்மட் அஸ்லம் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே இத்துறையில் தத்துவ முதுமாணிப் பட்டத்தை பெற்றுள்ள இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் பொருளியல்…

அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தால் போராட்டத்துக்கு அழைப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட மூவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பாரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 8…

எரிபொருள் விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

எரிபொருள் விநியோகத்தை மேலும் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. எரிபொருள்…

திரும்பி வந்த கோட்டாவின் திட்டம் என்ன?

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள போதிலும் அவர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாலக கொடஹேவா, கோட்டாபயவின் வியத்ம…

கொலம்பியாவில் குண்டு தாக்குதல் – 8 பேர் பலி

கொலம்பியாவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பொலிஸார் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக கொலம்பிய ஜனாதிபதி Gustavo Petro தெரிவித்துள்ளார். கொலம்பியாவின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதியாக கடந்த…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை மேலும் குறைகிறது

லிட்ரோ சமையல் எரிவாயு விலை மேலும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு குறித்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2023 மார்ச் மாதத்தில் தேர்தல்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.2018 ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்ளூராட்சி தேர்தலின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு தேர்தல்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணை நெகிழ வைத்த பணியாளர்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் தரையில் கிடந்த பணப்பையை எடுத்து அதன் உரிமையாளரான ஜப்பானிய பேராசிரியரிடம் ஒப்படைத்த விமான நிலைய துப்புரவு பணியாளர் ஒருவர் பாராட்டப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி Matrunura Junko என்ற இந்த ஜப்பானிய பேராசிரியர் இலங்கை…