Author: Kalminainet01

உலக உடற்பருமன் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற நிகழ்வு!

உலக உடற்பருமன் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிறப்பான நிகழ்வு நேற்று (20.03.2023) காலை 10 மணிக்கு இடம் பெற்றது . இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.இரா.முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்திய நிபுணர்கள்,…

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரும் நிலை! வெளியாகவுள்ள IMF அனுமதி குறித்த இறுதி தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கை நேரப்படி இன்று இரவு கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி தொடர்பில் இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படும்…

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்பு – வீடுகளை இழந்த 300 பேர் – 5 பேர் கவலைக்கிடம்

பண்டாரவளை, பூனாகலை மகல்தெனிய பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் பெய்த கடும் மழையினால், ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல தோட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. அனர்த்த நிலைமை காரணமாக மூன்று வர்த்தக வீடுகள் மற்றும் தோட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன்…

20வது ஆண்டு நிறைவும், 1வது பட்டமளிப்பு விழாவும்

அபு ஹம்தான் கிழக்கு மாகாண புல்மோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள அன்வாருள் உழும் அரபிக் கல்லூரியின் 20வது ஆண்டு நிறைவும், முதலாவது அல் ஹாபிழ், அல் ஆலிம் மற்றும் ஆலிமாக்களுக்கான மாபெரும் பட்டமளிப்பு விழா நேற்று (18) குறித்த அரபிக் கல்லூரியின் வளாகத்தில்…

கார்மேல் பற்றிமா மாணவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கள விஜயம்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 2023.03.15 திகதி அன்று கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் முதலாம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான களவிஜய நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் வரவேற்புரையினையும் அறிமுக உரையினையும் வைத்தியசாலை பணிப்பாளர் Dr.இரா. முரளீஸ்வரன் நிகழ்த்தினார்.தனது உரையில் கார்மேல் பற்றிமா…

ரூபாவின் பெறுமதி காலத்திற்கு காலம் மாறுபடும் என அரச தரப்பு தெரிவிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி காலத்திற்கு காலம் மாறுபடும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் செயற்கையான முறையில் ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வரும் பின்னணியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க…

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் தொடர்பான நடவடிக்கை எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கைக்கு நீண்ட கால கடன்சலுகையை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அறிவிப்பு எதிர்வரும் 20ம் திகதி வெளியாகவுள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இந்நிலையில் சர்வதேச நாணய…

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி – ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் தொடர்ந்து எரிபொருள் விற்பனை குறைந்து வருவதால், பெட்ரோல் நிலையங்களின் மாதாந்திர வருமானம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வருமானம் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாக எண்ணெய் பிரிப்பாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாள கபில தெரிவித்துள்ளார். முன்னர் பெட்ரோல்…

கையடக்க தொலைபேசி SIM பாவனை தொடர்பில் கடுமையாகும் சட்டம்

உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் வழங்க வேண்டாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாள தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் பெயர்கள், அவர்களின் தேசிய அடையாள…

கனேடிய – அவுஸ்திரேலிய தூதுவர்களிடம் இரா.சம்பந்தன் வலியுறுத்தல்!

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தச் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (16.03.2023) இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலியத்…