Author: Kalminainet01

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக கலாநிதி கணேஸ் சுரேஸ் பதவியுயர்வு!

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பொருளியல் கற்கை அலகின் சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி கணேஸ் சுரேஸ் அவர்களுக்கு பொருளியல் பேராசிரியர் பதவி உயர்விற்கான அங்கிகாரம் பல்கலைக்கழக பேரவையினால் வழங்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் தலைமையில் (25.03.2023) இடம்பெற்ற பேரவைக்…

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கட்டண குறைப்பு மேலும் தெரிவிக்கையில்,”விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பேருந்து கட்டணங்கள் திருத்தப்படும். இப்போது…

கல்முனை உவெஸ்லியின் 140 வது வருட இல்ல விளையாட்டுப் போட்டிகள்!

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய)பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெற இருக்கின்றது. 140வது ஆண்டை பூர்த்திசெய்யும் 2023ம் ஆண்டுக்கான இவ் இல்ல விளையாட்டுப்போட்டிகள் கல்லூரி முதல்வர் எஸ்.கலையரசன் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இவ் 146 அகவை…

மற்றுமொரு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பால் தேநீரின் விலை குறைப்பு தொடர்பில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பால் தேநீர் ஒன்றின் விலை குறைக்கப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது 100 ரூபாவாக காணப்படும்…

அரச நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் காரணமாக எதிர்காலத்தில் சுமார் 400 அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியிருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சில புதிய வரிகளும் அறிமுகப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்திற்கு…

வேகமாகப் பரவும் பறவைக் காய்ச்சல்: லட்சக்கணக்கான கோழிகளை அழிக்க முடிவு

ஜப்பானில் அமோரி மாகாணத்தில் உள்ள பண்ணையில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக இப்பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள கோழிகளை பாதுகாப்பதற்காக, குறிப்பிட்ட பண்ணையில் இருந்த சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோழிகளை அழிக்க…

ஐஎம்எப் இடமிருந்து கிடைத்த கடன்! பயன்படுத்தப்பட்ட 121 மில்லியன் டொலர்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் கொடுப்பனவின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வெள்ளிக்கிழமை (24) தெரிவித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கருத்துப்படி சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட 333 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 121 மில்லியன்…

மட்டக்களப்பில் பேருந்து விபத்தில் பெண் ஒருவர் பலி

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியான சத்துருக்கொண்டான் பகுதியில் பேருந்து விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (23.03.2023) நடந்துள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்த பெண் யார் என்று அடையாளம் காணாத நிலையில்,…

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! மத்திய வங்கியின் தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின்…

இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென்னாபிரிக்கா உதவும்:நலேடி பாண்டோர் உறுதி

இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென்னாபிரிக்கா உதவுமென அந்த நாட்டின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் நலேடி பாண்டோர் தெரிவித்துள்ளார். அமைதி மற்றும் சமாதானத்தை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோரின்…