அனைத்துப் பாடசாலைகளும் 13 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18 ஆம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு நிலையங்களாக செயற்படும் பாடசாலைகள் 12 ஆம் திகதி பாடசாலை நிறைவடைந்ததும் தேர்தல் பணிக்காகப் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.