அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகள் வெளியாக தொடங்கி உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளில் அமெரிக்க முன்னாள் அதிபர் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். துணை அதிபர் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
எலக்ட்டோரல் வாக்குகள் தற்போதைய நிலவரப்படி கமலா ஹாரிஸ் 224 எலக்ட்டோரல் வாக்குகளைப் பெற்றுள்ளார்; டிரம்ப் 267 வாக்குகளைப் பெற்று வெற்றியை எட்டுகிறார்.
வரலாற்று வெற்றி அமெரிக்கா வரலாற்றில் இதற்கு முன்னர் இப்படியான வெற்றி கிடைத்தது இல்லை; இது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி- டொனால்ட் டிரம்ப்