சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை – மட்டக்களப்பு ஆய்வரங்குக்காக அறிஞர்கள், ஆய்வாளர்கள் ,ஆர்வமுள்ளோரிடம் இருந்து கட்டுரை கோரியுள்ளனர்.
ஆக்கங்கள் சிறப்பு மலரிலும் இடம் பெறும் வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளனர்.
சுவாமி விபுலாநந்தரின் துறவற நூற்றாண்டின் நிறைவு நாளினை நினைவு கூர்ந்து அடிகளாரின் திருவுருவச்சிலை நிறுவள்ளனர்.
இந் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக சுவாமி அவர்களின் தூய பணிகளை உள்ளடக்கிய சிறுப்பு மலர் ஒன்றை வெளியிடவுள்ளனர். சர்வதேச ஆய்வரங்கு ஒன்றினை செய்யவுள்ளனர். இதற்காக கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன. இதில் தெரிவு செய்யப்படும் கட்டுரைகள் குறித்த சிறப்பு மலரில் இடம் பெறும் வாய்ப்பும் உள்ளன.
