ஆளுநரின் ஆணைப்படி வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 31 ஆம் திகதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதால் நாளை மறுதினம் 01.11.2024 விசேட விடுமுறை வழங்கப்பட்டு பதில் பாடசாலை நவ. 09 இல் இடம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது