சங்கு சின்னத்தில் போட்டியிடும் சோ. புஸ்பராசா பெரிய நீலாவணையில் இருந்து பிரசாரத்தை ஆரம்பித்தார்: இளைஞர்கள் பலரும் பங்கேற்பு!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிலே சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஸ்பராசா (JP) பெரிய நீலாவணையில் இருந்து பிரசாரத்தை ஆரம்பித்தார்.

கல்வியிலாளர்கள் புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய போது தாங்கள் மனப்பூர்வமான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர்.

.