தமிழரசுக் கட்சியின் வேட்ப்பாளர் கந்தசாமி இந்துனேஷ் , வீரமுனை பொதுமக்களுடனான சந்திப்பு நேற்று முன் தினம் இடம் பெற்றது.
இந்த சந்திப்பில் வீட்டு சின்னத்தில் இலக்கம் 2 இல் போட்டியிடும் தனக்கு ஆதரவு வழங்குமாறும், வாக்குகளை சிதறடிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.






