பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வனவாசம் செல்லும் நிகழ்வின் காட்சிகள்!
திலக் – கல்முனை
வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் வனவாசம் செல்லும் இதிகாச வரலாற்று சடங்கு நிகழ்வு தற்போது இடம் பெறுகிறது.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதன் காட்சிகள்














