அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு கையளிப்பு
இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்ன் சைக்கிள் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக கட்சியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் மற்றும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு வேட்பு மனுவை சமர்ப்பித்தார்கள்.

