மட்டக்களப்பு மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் DTNA கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்பாளர் விபரம்

கருணாகரம் ஜனா- மு. பா. உ
துரைரெத்தினம்- மு. கி. மா. சபை உறுப்பினர்
உதயகுமார்- மு. அரச அதிபர்
நகுலேஸ்- ஜனநாயக போராளிகள் கட்சி
வசந்தராசா- சிறீலங்கா றெட் குறோஸ்
தேவராஜன்- ஓய்வு அதிபர்
ஜீ. மனோராதா- கலைப் பட்டதாரி
வினாயகமூர்த்தி- கோவில் குருக்கள்