திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) தனித்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் – செல்லையா இராசையா
திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா தெரிவித்தார்.
விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் ,மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஒரு முஸ்லிம் ஒரு சிங்கள வேட்ப்பாளர் உட்பட 10 பேர் மாவட்டத்தின் பொத்திவில், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, பிரதேசங்களில் இருந்து வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


