கல்முனை புத்தக கண்காட்சி-2024
கல்முனையில் புத்தக கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
தமிழின் முக்கியமான நூல்கள்.ஈழம், இந்திய, புகலிட எழுத்துக்கள், பதிப்புகள்!
எழுத்தாளர்களும், புத்தக நேசர்களும், பள்ளிக்கூடங்களும் பயன்பெறக் கூடிய ஒரு வாய்ப்பு.
இன்று சனி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் பெறுகிறது.
இடம் -கிறிஸ்தா இல்ல மண்டபம்( உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானம் அருகில்) , கல்முனை
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
ஏற்பாடும் அனுசரணையும் :
கல்முனை நெற் ஊடக வலையமைப்பு
கல்முனை கலை இலக்கிய நண்பர்கள்
தொடர்புகளுக்கு உமா வரதராஜன 0759552572 –
றிஸ்வி நபீல் 0772858095
நூல் தொடர்புகளுக்கு – FAUZER 0776034457















