இலங்கை வந்துள்ள இந்திய வெளி விவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பிரதமர் Dr. ஹரிணி அமரசூரியவை சந்தித்த இந்திய வெளி விவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கர் அவருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அவர் அவருடனும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

DRSJaishankar #SriLankaVisit #India #ExternalAffairs #SriLanka #LKA #SL