நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் மொத்தமாக 86 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 28 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மேலும் அறிவிக்கட்டுள்ளது.