கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது( jubilee ) ஆண்டு நிகழ்வுக்கான -ஊடக சந்திப்பு இன்று இடம் பெற்றது.
பாடசாலையின் 125 ஆவது (jubilee ) ஆண்டு நிகழ்வுகள் தொடர்பாக விபரிக்கும் ஊடக சந்திப்பு அதிபர் அருட் சகோதரர் S. E.ஜெயினோல்ட் தலைமையில் இடம் பெற்றது.
எதிர்வரும் 13.10.2024 125 ஆவது வருடம் ஆரம்பமாகி 13.10.2025 வரை ஒரு வருடம் 125 ஆவது jubilee ஆண்டாக பிரகடணப்படுத்தப்படுவதாகவும், ஒரு வருடம் பல நிகழ்வுகள், செயற்றிட்டங்கள் இடம் பெறவுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்….
குறித்த நிகழ்வுகள் பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு இல்லாத வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர் வரும் 13.10.2024 அன்று 125 ஆவது ஆண்டின் theme, theme பாடல், பாடசாலை வரலாறு மற்றும், நிகழ்வு விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் விபரங்களுக்கு










