“பாண்டியூரான்” குழுமத்தால் (29) இரத்ததான முகாம் இடம் பெறுகிறது – குருதி வழங்கி உயிர் காப்போம்
பாண்டியூரான் குழுமத்தால் சரவணாஸ் ஜீவலரி அனுசரனையுடன் இரத்ததான முகாம் இன்று 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் இடம் பெறுகிறது.
கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் குருதி தேவையை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் இடம் பெற்று வருகிறது. இன்று மலை 4.00 மணிவரை இடம் பெறும்
இரத்த தான முகாமில் பங்குபற்றி குருதிக்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
காலம். 29.09.2024 காலை 8.00 மணி முதல் மாலை 4.00மணி வரை
இடம்.. பாண்டிருப்பு கலாசார மண்டபம்









