பாண்டிருப்பில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் ஐவர் கைது!
பாண்டிருப்பில் புதையல் தோண்டியதாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் வசிக்கும் ஒருவர் அவரது நண்பர்களுடன் புதையல் தோண்டிய போது போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
