நாடாளுமன்றம் கலைக்கும் அறிவிப்பு நேற்று நள்ளிரவு ஜனாதிபதி கையொப்பமிட்டு வர்த்தமானி வெளியாகியது.
இதற்கமைய நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றம் தேர்தலுக்காக ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வேட்புமனு தாக்கல் இடம்பெறும்.
இதனை அடுத்து நவம்பர் 14 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதுடன், நவம்பர் 21 இல் புதிய பாராளுமன்றம் கூடும்.