பிரதமராக ஹரனி அமரசூரிய பதவியேற்றார்!
இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரனி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்று முன்னர் பதவியேற்றார்.
நீதி, கல்வி, தொழில் , கைத்தொழில் , விஞ்ஞான & தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடுகள் அமைச்சுகளும் இவர் வசம் வழங்கப்பட்டுள்ளன.
