திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணி நடைபெற்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

