புற்றுநோயை முன்கூட்டியே அறிந்திட இலவச பரிசோதனை – மட்டக்களப்பு RDHS
தற்போது பல்வேறு வகையான நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதானது நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் புற்று நோயை முன்கூட்டியே அறிந்து நோய் நிவாரணம் பெற மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் இலவச பரிசோதனைகள் இடம் பெறுகிறது.
இன்றே அழையுங்கள் – 0771919741 ( திங்கள் முதல் வெள்ளிவரை 9.00 AM -12.00 PM , 2.00 PM – 3.30 PM )