பெரியநீலாவணையில் மீனவர் வலையில் கிடைக்கப்பட்ட சிவலிங்கம்
கார்திக்
பெரியநீலாவணையில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளினை மேற்கொண்டிருந்த போது வலையில் சிவலிங்கம் ஒன்று கிடைத்துள்ளது
கிடைக்கப்பட்ட சிவனின் சிவலிங்கம் மீனவர்களால் அதே பகுதியில் பொருத்தமான இடத்தில் குறித்த சிவலிங்கம் வைக்கப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது

