மரண அறிவித்தல் – திருமதி நந்தினிதேவி சிவம் பாக்கியநாதன் – பாண்டிருப்பு – மட்டக்களப்பு

பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நந்தினிதேவி சிவம் பாக்கியநாதன் நேற்று 27.08.2024 அன்று மட்டக்களப்பில் காலமானார்.
அன்னார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அவர்களின் துணைவியாவார்.