இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடி 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர்
தகுதி பெற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்படி, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்டவாக்காளர்களின் எண்ணிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது
அதன் விபரம் வருமாறு:-
- கொழும்பு – 17,65,351
- கம்பஹா – 18,81,129
- களுத்துறை – 10,24,244
- கண்டி – 11,91,399
- மாத்தளை – 4,29,991
- நுவரெலியா – 6,05,292
- காலி – 9,03,163
- மாத்தறை – 6,86,175
- அம்பலாந்தோட்டை – 5,20,940
- யாழ்ப்பாணம் – 5,93,187
(யாழ்ப்பாணம் மாவட்டம் – 4,92,280
கிளிநொச்சி மாவட்டம் – 1,00907) - வன்னி – 3,06,081
(வவுனியா மாவட்டம் – 1,28,585
மன்னார் மாவட்டம் – 90,607
முல்லைத்தீவு மாவட்டம் – 86,889) - மட்டக்களப்பு – 4,49,686
- திகாமடுல்ல – 5,55,432
- திருகோணமலை – 3,15,925
- புத்தளம் – 6,63,673
- குருநாகல் – 14,17,226
- அநுராதபுரம் – 7,41,862
- பொலனறுவை – 3,51,302
- பதுளை – 7,05,772
- மொனராகலை – 3,99,166
- இரத்தினபுரி – 9,23,736
- கேகாலை – 7,09,622