திருகோணமலை மாவட்ட மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் இன்று (04) மதியம் இடம்பெற்றுள்ளது.
இதில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.
இச் சந்திப்பில் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான், திருமலை எம். பி குகதாசன் உட்பட பலர் பங்குபற்றி இருந்தனர்
