மரண அறிவித்தல் – அமரர் மாரிக்குட்டி காளிக்குட்டி -பாண்டிருப்பு
நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் மாரிக்குட்டி காளிக்குட்டி 28.03.2024 நேற்று காலமானார். அன்னாரின் பூதவுடல் பாண்டிருப்பில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை 5.00 மணியளவில் பாண்டிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
தகவல் குடும்பத்தினர்
