கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது. கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி பொதுமக்கள் பெருமளவில் அடையாள அமைதிப் பபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரச சேவையை பெறும் தங்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் இனவாத அதிகார அத்துமீறலுக்கு அரசு இடமளிக்ககூடாது இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளருக்கும் இனவாத அரசியல்வாதிகளுக்கும் தங்கள் கண்டனங்களை மக்கள் தெரிவித்து … Continue reading கல்முனை ; கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed