பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா நாளை 14.02.2024 ஆரம்பமாகி எதிர்வரும் 25.02.2024 திருக்கல்யாண உற்சவத்துடன் நிறைவு பெறும்.

வருஷாபிஷேக சகஸ்ர தசம நாம 1008 சங்காபிஷேகம் பாற்குடபவனி ஞாயிற்றுக்கிழமை 18.02.2024

திரு வேட்டை திருவிழா புதன் கிழமை 21.02.2024

மாம்பழத்திருவிழா வியாழக்கிழமை 22.02.2024

சப்புறதிருவிழா வெள்ளிக்கிழமை 23.02.2024

மாசிமக தீர்த்தம் சனிக்கிழமை 24.02.2024

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரப்பெருமான் திருக்கல்யாணம்
25.02.2024