கோட்டா வழங்கிய பொது மன்னிப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது!
ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ, இருந்த போது துமிந்த சில்வாவிற்கு கொடுத்த மன்னிப்பை புறந்தள்ளி அதுதவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பந்தமாக மரதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட துமிந்த சில்வாவிற்கே இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டது.
மூவர் அடங்கிய நீதியரசர் குழு ஆராய்து கோட்டா வழங்கிய பொது மன்னிப்பு செல்லுபடியற்றது என இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்