மரண அறிவித்தல் – திருமதி கிருஷ்ணபிள்ளை நேசமணி -பாண்டிருப்பு
பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கிருஷ்ணபிள்ளை நேசமணி 23 12 2023 இரவு காலமானார்
அன்னார் காலம் சென்ற கிருஷ்ணபிள்ளை வைத்தியரின் துணைவியார் ஆவார்.
பாண்டிருப்பில் உள்ள அன்னாரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று 24.12.2023 பி. ப 5.00 மணியளவில் பாண்டிருப்பு இந்து மயானத்தில் இறுதி கிரியை இடம் பெறும்

