Next step அமைப்பினால் கலமுனை பிராந்திய அறநெறி பாடசாலைகளுக்கு திருமந்திர புத்தகங்கள் வழங்கிவைப்பு!
இந்து மகாசபையின் 10 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்துகின்ற திருமந்திர மாநாட்டையொட்டி அறநெறி மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கான திருமந்திர போட்டிகளுக்காக 50 திருமந்திர புத்தகங்கள் பெரியநீலாவணை next step அமைப்பால் வழங்கப்பட்டன.
கல்முனை பிரதேச அறநெறி பாடசாலைகளின் பொறுப்பாளர்களிடம் நேற்றைய தினம் திருமந்திர புத்தகங்களை மட்டகளப்பு சிவ தொண்டர் திருக்கூடம் மற்றும் மட்டக்களப்பு கலாச்சார உத்தியோகத்தர் திரு..T.குணநாயகம் ஆகியோர் Next Step அமைப்பிற்கு வழங்கியிருந்தனர்.
Next step அமைப்பு திருமந்திர புத்தகங்களை அறநெறிப் பாடசாலைகளுக்கு வழங்கி வருகின்றனர்





