கல்முனையில் சம்பவம் 04 களஞ்சிய அறைகளில் பல்லாயிரம் கிலோ மனிதப் பாவனைக்கு உதவாத மல்லி சிக்கியது.
பிரதீபன்
இச் சம்பவம் அறிந்து உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்த அந்த பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் யார்?
எதற்காக அவர் அங்கு வந்தார்? அவற்றை மீட்க அவர் ஏன் முயற்சிக்கிறார்?
இன்று நீதிமன்றத்தில் அந்தக் களஞ்சியங்களைத் திறக்கக் கோரியும் அந்த மல்லிகளை மீட்கவும் ஏன் 10ற்கும் மேற்ப்பட்ட சட்டத்தரணிகள் ஆஜரானார்கள்?
மனிதப் பாவனைக்கு உதவாத பழுதடைந்த மல்லிகளைக் கான்சர் (cancer) போன்ற கொடிய நோய்களை ஏற்ப்படுத்தும் இரசாயனங்கள் (chemicals) கொண்டு தயார்படுத்தி அப்பாவி மக்களைக் கொல்லும் இந்த சதியை முறியடித்து மக்களைக் காக்க பாதுகாப்புத் துறை நீதித் துறை மற்றும் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட மனிதாபிமானிகள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
இந்தக் கொடிய செயலுக்குத் துணைபோகும் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளுங்கள் இது ஒருநாள் உங்கள் வீட்டு உணவிலும் கலக்கும் உங்கள் உயிர்களையும் உறவுகளையும் குடிக்கும்.
කල්මුණේ සිද්ධියට නුසුදුසු හකුරු කිලෝ 04 දහස් ගණනක් ගබඩා කාමරවල සිරවී තිබිණි.
මෙම සිද්ධිය සැලවූ වහාම එම ස්ථානයට පැමිණි එම ප්රදේශයේ මන්ත්රීවරයා කවුද?
ඔහු එහි පැමිණියේ ඇයි? ඔහු ඔවුන්ව බේරා ගැනීමට උත්සාහ කරන්නේ ඇයි?
එම ගබඩා විවෘත කර එම මල්ලියන් බේරා දෙන ලෙස ඉල්ලා අද නීතිඥවරු 10කට වැඩි පිරිසක් අධිකරණයේ පෙනී සිටියේ ඇයි?
පිළිකා වැනි මාරාන්තික රෝග ඇති කරන රසායනික ද්රව්ය යොදා මිනිස් පරිභෝජනයට ප්රයෝජනවත් නොවන හානියට පත් හකුරු සකස් කර අහිංසක මිනිසුන් මරාදැමීමේ මේ කුමන්ත්රණය පරාජය කිරීමට ආරක්ෂක දෙපාර්තමේන්තුව, අධිකරණ දෙපාර්තමේන්තුව ඇතුළු මහජන සුබසිද්ධිය ගැන උනන්දුවක් දක්වන සියලුම මානව හිතවාදීන් හඬ නැඟිය යුතුය.
මෙම මාරාන්තික පිළිවෙතට සම්බන්ධ වන සෑම කෙනෙකුම මතක තබා ගන්න, එය යම් දවසක ඔබේ ගෙදර කෑම සමඟ මිශ්ර වී ඔබේ ජීවිතය හා සබඳතා විනාශ කරන බව.

